Tamil

தமிழ் பொன் மொழிகள் (Tamil Quotes) பட்டியல்

தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து, இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள். தீபாவளி வாழ்த்துக்களை உங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள இதோ "தீபாவளி வாழ்த்து படங்கள் பட்டியல்". கீழ்காணும் அனைத்து தீபாவளி வாழ்த்து படங்களும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்.

வண்ணமயமான, ஒளி தரும், இனிய வாழ்த்துக்கள் நிறைந்த ஒரு அழகிய பட்டியல் தான் இந்த "தீபாவளி வாழ்த்து படங்கள் பட்டியல்". உங்கள் தேவைக்கேற்ப தீபாவளி வாழ்த்து படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து அனைவரிடமும் பகிர்ந்து மகிழவும்.

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு