Tamil

தீபாவளி வாழ்த்து அட்டைகள்

தீபாவளி அல்லது தீபா ஒளித்திருநாள் இந்து மக்களால் கொண்டாடப்படும் ஒரு பிரம்மாண்ட பண்டிகையாகும். திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்நாளில் மாக்கள் புத்தாடை உடுத்தி, ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு, இனிப்பு, காரம் ஆகிய பலகாரங்களை செய்து உற்றார் உறவிஞர்கள் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களையும், பலகாரங்களையும் பகிர்ந்து மகிழ்வர். இந்திய மட்டுமல்லாது, நேபாளம், இலங்கை, மியான்மார், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிமையான நல்ல நாளில் உங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தீபாவளி வாழ்த்து அட்டைகள் மூலம் தெரிவித்து மகிழ்ச்சிகொள்ளவும். இங்கு வரிசைப்படுத்தியுள்ள அனைத்து "இனிய தீபாவளி வாழ்த்துக்கள் படங்கள்" யாவும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்

உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை அனுப்புவதற்கு ஏராளமான இனிய தீபாவளி வாழ்த்துக்கள் படங்கள் உருவாக்கி அளித்துள்ளது Diwali.pics. உங்கள் எண்ணங்களை வாழ்த்துக்களாய் பதிக்கப்பெற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள "தீபாவளி வாழ்த்து அட்டைகள்" பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தீபாவளி வாழ்த்து அட்டைகள்

சிறந்த தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் படங்கள்

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு